உங்கள் புகைப்படத்தை இந்த மாதிரி EDIT பன்ன இந்த PROMPT பயன்படுத்துங்கள் – முழுமையான வழிகாட்டி.
இன்றைய டிஜிட்டல் உலகில் Photo Editing என்பது மிகவும் பிரபலமான ஒன்றாக மாறியுள்ளது. குறிப்பாக AI Photo Editing தொழில்நுட்பம் வளர்ந்த பிறகு, சாதாரண புகைப்படங்களையும் Professional Studio தரத்தில் மாற்றுவது மிகவும் எளிதாகிவிட்டது. தற்போது Gemini AI, ChatGPT AI Image Generator, Midjourney, Leonardo AI மற்றும் பல AI Tools மூலம் சில வினாடிகளில் அழகான புகைப்படங்களை உருவாக்க முடிகிறது.
அதற்கு முக்கியமானது சரியான AI Prompt ஆகும். ஒரு நல்ல Prompt பயன்படுத்தினால் உங்கள் சாதாரண செல்ஃபி கூட Cinematic Portrait, DSLR Quality Photo அல்லது 4K Ultra HD Image ஆக மாறும்.
PROMPT: Generate a creative double exposure photo manipulation featuring the uploaded handsome man. In the foreground, he is sitting on old stone steps, wearing a polo t-shirt with dark grey and white horizontal thick stripes, black tailored trousers, and shiny black loafers, smartwatch, looking side with full attitude, one hand slightly raised near face. In the background, a massive, semi-transparent close-up of his own face blends into a dramatic night sky with warm orange and purple hues. The close-up portrait is wearing a premium black trendy sunglasses, looking far off camera. A small flock of birds is flying in the distant sky. Cinematic lighting, professional photo editing style. Maintain the face same as the uploaded photo. Aspect ratio 4:5
READ MORE: Google Gemini AI Photo Editing: 8K Cinematic Images உருவாக்கும் ரகசியம்
